Tag: Delhi Riots

Home Delhi Riots
உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்க ஷர்ஜீல் இமாமுக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன்
Post

உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்க ஷர்ஜீல் இமாமுக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன்

2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவர சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமுக்கு, உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லி நீதிமன்றம் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை அவர் ஜாமீனில் இருப்பார். ஷர்ஜீல் இமாமின் வழக்கறிஞர் அகமது இப்ராகிம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஷர்ஜீல் இமாமின் உறவினர்கள் இருவரின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு திருமணம்...