Tag: #MKStlin

Home #MKStlin
மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல ரீல்ஸ்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்
Post

மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல ரீல்ஸ்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்

மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை, ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதியில் இரவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மின்வெட்டு பிரச்னை அதிகரித்ததையடுத்து, சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை...