குஜராத்தில் நடந்த 72வது தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, தனுஷ், மம்முட்டி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பெற்றனர். தாதா சாகேப் பால்கே விருதை கன்னட நடிகர் ஆனந்த் நாக் பெற்றார். இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது. 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து...
