தமிழக்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 2 நாள்களில் 9 கொலைகள் நடந்துள்ளன. இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பட்டப்பகலில் இரட்டைக் கொலை.. 2 நாள்களில் 9 கொலைகள்...
