Home Cinema

Cinema

‘கே.ஜி.எஃப் 2’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு...

சமந்தாவுக்கு கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா.. வைரல் புகைப்படம்

சிறந்த நடிகைக்கான விருது பெற்றதற்காக சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை...

ட்விட்டர் தளத்தில் ‘வலிமை’, ‘மாஸ்டர்’ சாதனை

ட்விட்டர் தளத்தில் வழக்கமாக நடைபெறும் ஹேஷ்டேக் போட்டிகளில் #Valimai சாதனை புரிந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை...

‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படப்பிடிப்பு நிறைவு

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் 'காசேதான் கடவுளடா' ரீமேக் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா,...

ஒரே மாதத்தில் 25 படங்கள்

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 26-ம்தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பரவல் சற்றுகுறைந்துள்ள நிலையில், இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. இது...

‘விக்ரம்’ அப்டேட்: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி?

கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பிக் பாஸ்’ ஷிவானி ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில்...

இன்று திறக்கப்படும் நிலையில் திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

தமிழகத்தில் திரையரங்குகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.

பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்- திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார். 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினி, ராதிகா நடித்த ‘ஊர்க்காவலன்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார்...

பண மோசடி குற்றச்சாட்டு: ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் விளக்கம்

பண மோசடி புகார் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ‘பரிதாபங்கள்’ கோபி - சுதாகர் விளக்கமளித்துள்ளனர். யூ-டியூப் தளத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் கோபி - சுதாகர். இவர்கள் நடத்தும் ‘பரிதாபங்கள்’ சேனலை...

ஆயிரத்தில் ஒருவன்’ பட்ஜெட்: செல்வராகவன் ட்வீட்டால் உருவாகும் சர்ச்சை

ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் பட்ஜெட் குறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, பார்த்திபன்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...