Home Cinema

Cinema

விஜய் மிகவும் கூல்: பூஜா ஹெக்டே

விஜய் மிகவும் கூலான மனிதர் என்று 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சன்...

தேசிய அளவிலான போட்டி: பதக்கம் வெல்வாரா அஜித்?

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க வேண்டிய...

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினை: பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன்: தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசம்!

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன் என்று தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினை...

திரையுலகில் 62-வது ஆண்டில் கமல்: வைரலாகும் ‘விக்ரம்’ போஸ்டர்

திரையுலகில் 62-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கமலுக்கு, பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது 'விக்ரம்' படக்குழு. பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, கமல்ஹாசன் உள்ளிட்ட...

பீஸ்ட் படக்குழுவில் இணைந்த சிவகார்த்திகேயன்

விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும்...

நானி தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

நானி தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜியில் 'குக் வித் கோமாளி' அஸ்வின் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'டக் ஜெகதீஷ்', 'ஷ்யாம் சின்கா...

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

பாலா - சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவிருப்பது உறுதியாகியுள்ளது. பாலா - சூர்யா கூட்டணி 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. அதற்குப் பிறகு பாலா வெவ்வேறு நாயகர்களை இயக்கி வந்தாலும்,...

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக புகார்- காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். தமிழ்...

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கைவிடப்பட்டதா? – செல்வராகவன் காட்டம்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் செல்வராகவன் காட்டமாக பதிலளித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, பார்த்திபன்,...

ஓடிடி நிகழ்ச்சி: ஒப்புக்கொள்வாரா வடிவேலு?

ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராகப் பங்கேற்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை....

சிம்பு – கெளதம் மேனன் இணையும் வெந்து தணிந்தது காடு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்துக்கு 'வெந்து தணிந்தது காடு' என்று தலைப்பிட்டுள்ளனர். சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்'...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...