Home Madurai

Madurai

முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்...

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு-மாடுகள் முட்டி 3பேர் காயம்

திருமயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய திமுக...

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு!: விவசாயிகள் பெறும் பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டு பத்திரம்..முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஒரு லட்சமாவது மின் இணைப்பை வழங்கி விவசாயிகளுடன் சென்னை...

விருதுநகர் பாலியல் வன்கொடுமை | கைதான 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர்...

ஹிஜாப் விவகாரம்: மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து, மதுரையில் வகுப்பு வாரிய கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்ற...

மதுரையில் குற்றச் செயல்களை தடுக்க பட்டியலிட்டு செயல்பட்டோம்: விருது பெற்ற காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா கருத்து

சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மதுரை...

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக விசாரணை கோரி வழக்கு: கீழமை நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிறைக்...

மதுரையிலிருந்து கடத்தவிருந்த 7 டன் தாமிரம், இரும்பு பறிமுதல்: வணிகவரித் துறை ரூ.9 லட்சம் அபராதம் விதிப்பு

ஆவணங்கள் இன்றி சரக்கு ரயிலில் கொண்டு செல்லத் திட்டமிட்ட 7 டன் தாமிரம், இருப்பு துகள்களை வணிகவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரையிலிருந்து சரக்கு ரயிலில்...

மதுரை மாநகராட்சி 8-வது மேயராக இந்திராணி பொறுப்பேற்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிப்பு

 மதுரை மாநகராட்சி 8-வது மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனி விமானத்தில் பறந்துவந்து கலந்து கொண்டார். ஆனால், அமைச்சர்...

சென்னை – ஆர்.பிர்யா, மதுரை – இந்திராணி, கோவை – கல்பனா | திமுகவின் மேயர் வேட்பாளர்கள் பட்டியல்

தி.மு.க‌ சார்பாக போட்டியிடும்‌ மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மேயர் பதவிக்கு ஆர்.பிர்யா,...

ஸ்டாலின், உதயநிதி முதல் ‘பாரத் மாதா கி ஜே’ வரை – மதுரை மாநகராட்சி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்

மதுரை மாநகராட்சியின் 100 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களது உறுதிமொழியில் பல்வேறு சுவாரசிய கோஷங்களை கூறி பதவியேற்றுக் கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...