Tag: #AirIndia

Home #AirIndia
கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
Post

கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டெல்லியில் இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லி விமானம் நிலையம் நோக்கி வந்த AI2030 என்ற ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் இன்று...