Tag: Gyanesh Kumar

Home Gyanesh Kumar
ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு
Post

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டது அம்பலமானதைத் தொடர்ந்து ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில், 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள்...