Tag: #IndiaCoastGuard

Home #IndiaCoastGuard
அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்
Post

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்

அரபிக்கடலில் ஈரானியப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படையினர் கடந்த 25-ம் தேதி அரபிக்கடலில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உளவுத்துறை அளித்த தகவல்களின்...