என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலை நடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழகம் போல புதுச்சேரி மக்களின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்காற்றிய கட்சி திமுக. புதுச்சேயில் கடந்த சில ஆண்டாக ஆளுநர் மூலம் ஆபத்து...
Tag: #Stalin
Home
#Stalin
Post
October 3, 2026October 3, 2026BREAKING NEWS, அரசியல், குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக் கேலி: மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்
தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் திமுகவுக்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘’தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக...

