Home வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

‘தொழிலாளர்களின் உரிமைக்குக் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் திகழும்’ – முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் "கேடயமாகவும், போர்வாளாகவும்" திமுகவும், திமுக அரசும் எப்போதும் திகழும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

நெல்லை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்காடியில் பனை பொருட்கள் விற்பனைக்கு பயணிகள் வரவேற்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு நிரந்தரமாக பனை பொருள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என்று...

நாகை சப்பரத் திருவிழாவில் இளைஞர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நாகை கோயில் திருவிழாவில் நிலைதடுமாறி விழுந்தவர் மீது சப்பரம் ஏறி உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது...

குப்பைக் கிடங்குகளில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி திட்டம்

கோடை காலம் முடியும் வரை குப்பைக் கிடங்குகளில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான...

தட்கல் முறை அறிமுகம், சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் பதிவுத்துறையின் 32 அறிவிப்புகள்

அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் "தட்கல்" முறை அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும்...

மதுரை ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை: ஒரே விற்பனையாளருக்கு 2 கடைகளில் பணி

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரே விற்பனையாளரே 2 கடைகளை சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது என...

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் பனஸ்கந்தாவில் பல திட்டங்களை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். வித்யா...

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல்சன் IQ நிறுவனத்தின் சென்னை விரிவாக்க மையத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.04.2022), தலைமைச் செயலகத்தில் சென்னை போரூரில் அமைந்துள்ள அமெரிக்கா நாட்டின் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.  

நீட் தேர்வா? 12ம் வகுப்பு மதிப்பெண்ணா?; உச்சத்தை அடைந்திருக்கும் குழப்பம்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அடேங்கப்பா! வளாக நேர்க்காணலில் பீகார் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை!

பீகார் என்.ஐ.டி.யில் நடந்த வளாக நேர்க்காணலில் ஃபேஸ்புக் நிறுவனம் பொறியியல் பட்டதாரி மாணவியை ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது. கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே...

ஜனவரி 29-ல் தொடங்குவதாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்.12-க்கு மாற்றம்

ஜனவரி 29-ம் தேதி தொடங்குவதாக இருந்த முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...