Tag: Minorities

Home Minorities
தவெகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகரிப்பதால் திமுக பதற்றம்: அமைச்சர் ஷாஜகான்
Post

தவெகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகரிப்பதால் திமுக பதற்றம்: அமைச்சர் ஷாஜகான்

தவெகவுக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு அதிகரித்து வருவது திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். மேலப்பாளையம் வாபர் பள்ளிவாசலில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தர்கா பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியது: “உலமாக்கள் நல வாரியத்தில் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில்...