Tag: #Water

Home #Water
சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
Post

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் நேற்று (அக். 14) அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம்...