Tag: aadhav arjuna

Home aadhav arjuna
முதல்வரின் ஒப்புதலின்றி அரசாணை வெளியானதா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பெ.சண்முகம் கேள்வி
Post

முதல்வரின் ஒப்புதலின்றி அரசாணை வெளியானதா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பெ.சண்முகம் கேள்வி

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. முதல்வர் முடிவெடுக்காவிட்டால், தலைமைச் செயலக இடம் குறித்து அரசாணை எப்படி வெளிவந்தது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லியுள்ளார். பட்டினப்பாக்கத்தில் புதிய...

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
Post

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதாவது, நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில்...