Tag: Abhijeet Dipke

Home Abhijeet Dipke
டெல்லியில்தடையைமீறிப்போராட்டம்:சிஜேபிநிறுவனர்அபிஜீத்தீப்கே, நேஹாபோரா கைது
Post

டெல்லியில்தடையைமீறிப்போராட்டம்:சிஜேபிநிறுவனர்அபிஜீத்தீப்கே, நேஹாபோரா கைது

டெல்லியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, நேஹா போரா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர்களிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம்...

அபிஜீத் தீப்கே, நேஹா போரா கைது: ஸ்டாலின், மம்தா கண்டனம்
Post

அபிஜீத் தீப்கே, நேஹா போரா கைது: ஸ்டாலின், மம்தா கண்டனம்

அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர்களின் கைதுக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று தேசியக் கொடி பேரணி நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார். ஆனால், பேரணிக்கு முன்பாகவே அபிஜீத் தீப்கே,...