Tag: Pezeshkian

Home Pezeshkian
போர் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துகிறது: ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ என ஈரான் அதிபர் கவலை
Post

போர் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துகிறது: ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ என ஈரான் அதிபர் கவலை

போர் காரணமாகக் காடுகள், நீர்நிலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன், மண் மற்றும் நீர்வளங்களும் மாசடைவதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் கவலை தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்புகளை ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ எனக் குறிப்பிட்ட அவர், ஆயுத மோதல்களின்போது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்மீனியா தலைநகர் யெரெவானில் நேற்று நடைபெற்ற பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையின் 17-வது மாநாட்டின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர், போர்கள்...