Tag: European Union

Home European Union
இங்கிலாந்தில் இருந்து பிரியும் உரிமை: 3 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை
Post

இங்கிலாந்தில் இருந்து பிரியும் உரிமை: 3 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

இங்கிலாந்தில் இருந்து பிரிந்து தனி நாடுகளாக உருவாகும் நோக்கில், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் தலைநகர் கார்டிஃப் நகரில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்காட்லாந்தின் தேசிய கட்சியான எஸ்.என்.பி., வேல்ஸின் பிளாய்ட் கிம்ரு மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் ஒற்றுமையை ஆதரிக்கும் சின் ஃபெயின் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த 3 கட்சிகளும் இங்கிலாந்தில் இருந்து...