Category: BREAKING NEWS

தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு: 8பேர் உயிரிழப்பு
Post

தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு: 8பேர் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாநில எல்லோயோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து...

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்
Post

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானார் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் நேற்று(நவ.10) அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள்...

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு
Post

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல்...

கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு