• தொழிற்நுட்பம்
  • குற்றம்
  • சமையல்
  • வண்ணத்திரை
  • வர்த்தகம்
October 16, 2026
METROPEOPLE தமிழ் DAILY NEWSPAPER METROPEOPLE தமிழ் DAILY NEWSPAPER
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • ஆன்மிகம்
  • அரசியல்
  • ட்ரெண்டிங்
  • வானிலை
  • மாவட்டம்
  • குற்றம்
  • கட்டுரை
  • தொழிற்நுட்பம்

முக்கியச் செய்திகள்

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
October 14, 2026October 14, 2026BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் நேற்று (அக். 14) அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் தற்போது சென்னையில் 85.7 லட்சம் குடும்பங்களுக்கு...

Read More
கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
October 14, 2026October 14, 2026BREAKING NEWS, இந்தியா, உலகம், குற்றம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டெல்லியில் இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லி விமானம் நிலையம் நோக்கி வந்த AI2030 என்ற ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் இன்று காலை பறந்துகொண்டிருந்த போது, கடத்தல் முயற்சிக்கான...

Read More
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
October 14, 2026October 14, 2026BREAKING NEWS, கல்வி, தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1  மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம்...

Read More
முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
October 13, 2026October 13, 2026BREAKING NEWS, அரசியல், இந்தியா, தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். அங்கு கனக துர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதற்காக, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். பிற்பகல் 3.45 மணியளவில் விஜயவாடா சென்றடைந்த...

Read More
Load More Posts
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
September 22, 2026September 22, 2026விளையாட்டுBy Abdur Rahman

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

Read More
சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
September 21, 2026September 21, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

Read More
ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
September 20, 2026September 20, 2026BREAKING NEWS, உலகம், தமிழகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

Read More
மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

Read More
Load More Posts
தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
September 20, 2026September 20, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

Read More
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
September 17, 2026September 17, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

Read More
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம்By Abdur Rahman

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, அரசியல், ஆன்மிகம், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

Read More
Load More Posts
கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
November 06, 2025November 6, 2025அரசியல், தமிழகம், தலையங்கம்By brainmetro2

கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Sed nec blandit nibh. Pellentesque commodo suscipit gravida. Sed sit amet ex sed mi dignissim elementum in ut.

Read More
  • Previous
  • 1
  • …
  • 9
  • 10

Daily Feed

October 14, 2026October 14, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்

Read More
October 14, 2026October 14, 2026In BREAKING NEWS, இந்தியா, உலகம், குற்றம், முக்கியச் செய்திகள்0

கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

Read More
October 14, 2026October 14, 2026In BREAKING NEWS, கல்வி, தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

Read More
October 13, 2026October 13, 2026In BREAKING NEWS, அரசியல், இந்தியா, தமிழகம், முக்கியச் செய்திகள்0

முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

Read More
October 10, 2026October 10, 2026In BREAKING NEWS, உலகம், குற்றம், முக்கியச் செய்திகள்0

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது அறிவிப்பு

Read More
October 10, 2026October 10, 2026In BREAKING NEWS, அரசியல், இந்தியா, குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்0

டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Read More
October 10, 2026October 10, 2026In BREAKING NEWS, அரசியல், இந்தியா, குற்றம், முக்கியச் செய்திகள்0

டெல்லியில் போராட்டத்துக்கு முன்பே சிஜேபி நிர்வாகிகள் கைது

Read More
October 9, 2026October 9, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி

Read More
October 6, 2026October 6, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை

Read More
October 5, 2026October 5, 2026In BREAKING NEWS, உலகம், குற்றம், முக்கியச் செய்திகள்0

விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டேன்: துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம்

Read More
October 5, 2026October 5, 2026In BREAKING NEWS, அரசியல், சமையல், தமிழகம், முக்கியச் செய்திகள், வர்த்தகம்0

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் உண்மையை மறைப்பதா?: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Read More
October 5, 2026October 5, 2026In BREAKING NEWS, அரசியல், இந்தியா, தமிழகம், முக்கியச் செய்திகள்0

SIR பணிகளில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Read More
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
September 22, 2026September 22, 2026விளையாட்டுBy Abdur Rahman0

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

Read More
சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
September 21, 2026September 21, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman0

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

Read More
ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
September 20, 2026September 20, 2026BREAKING NEWS, உலகம், தமிழகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

Read More
மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman0

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

Read More
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்
September 14, 2026September 14, 2026விளையாட்டுBy Abdur Rahman0

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் உலக தரவரிசையில் தற்போது 4-வது இடத்திலுள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் விளையாடினர். கடந்த 2003-ல் அமெரிக்காவின் ஆன்டி ராடிக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றிருந்தார். அந்த வகையில் இம்முறை இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர்...

Read More
அஜித்துக்கு மினியேச்சர் கார் பரிசளித்த விஜய் விஜய்க்கு தலைக்கவசம் பரிசளித்த அஜித்
September 14, 2026September 14, 2026BREAKING NEWS, உலகம், தமிழகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

அஜித்துக்கு மினியேச்சர் கார் பரிசளித்த விஜய் விஜய்க்கு தலைக்கவசம் பரிசளித்த அஜித்

நடிகரும் கார் ரேசருமான அஜித்துக்கு மினியேச்சர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய். அதற்கு பதிலாக, முதல்வர் விஜய்க்கு தலைக்கவசம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் அஜித் குமார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதன்படி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்...

Read More
3 மணி நேரம் போராட்டம்: வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி
September 05, 2026September 5, 2026விளையாட்டுBy Abdur Rahman0

3 மணி நேரம் போராட்டம்: வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், வீனஸ் வில்லியம்ஸ்–செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் இறங்கினர். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இணைந்து விளையாடிய அவர்கள், பரபரப்பான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட்–சீன தைபேயின் ஹாவ்-சிங் சான் ஜோடியை எதிர்கொண்ட வில்லியம்ஸ் சகோதரிகள், முதல் செட்டை 3-6 என இழந்தனர். 2-வது செட்டில் கடுமையாகப் போராடி 7-6 (8-6) என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தனர். இதையடுத்து நடைபெற்ற 3-வது செட் மற்றும்...

Read More
குர்பாஸ் அதிரடி: ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி
September 05, 2026September 5, 2026விளையாட்டுBy Abdur Rahman0

குர்பாஸ் அதிரடி: ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. 14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக்...

Read More
அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
August 31, 2026August 31, 2026விளையாட்டுBy Abdur Rahman0

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் இந்த தொடரிலிருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனுக்கு எதிராக ஜோகோவிச் களம் கண்டார். இதில் 7-6 (7/5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற கணக்கில் நவோன் வெற்றி பெற்றார். இதனால் ஜோகோவிச் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். 39...

Read More
டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
August 29, 2026August 29, 2026BREAKING NEWS, தமிழகம், விளையாட்டுBy brainmetro0

டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி தனது மூன்றாவது TNPL கோப்பையை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் ஆன்ட்ரே சித்தார்த் அபாரமாக விளையாடி 47 பந்துகளில்...

Read More
பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை
May 20, 2026May 20, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. சில்ஹெட்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16ஆம் தேதி சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

Read More
IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே
April 03, 2026April 3, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar1

IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஷாட்களை ஆடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் சிஎஸ்கே...

Read More
  • 1
  • 2
  • …
  • 4
  • Next
In உலகம்

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...

In உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...

In உலகம்

டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...

In உலகம்

ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...

In உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு

இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...

In அரசியல், உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்

அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...

In உலகம்

பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...

In BREAKING NEWS, அரசியல், உலகம், முக்கியச் செய்திகள்

“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு

டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

November 27, 2025November 27, 2025உலகம்By Abdur Rahman0 27

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு

இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 எனப் பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். சுமார் 7 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.அதேநேரத்தில் இலங்கை கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன்...

Read More
November 27, 2025November 27, 2025உலகம்By Abdur Rahman0 26

ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் டய் போ பகுதியில் வாங் பக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் 31 மாடிகளை கொண்ட கட்டிடங்களாகும். இங்குள்ள 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5,000 பேர் வசித்து வந்தனர். இங்கு, கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள்...

Read More
November 18, 2025November 18, 2025உலகம்By Abdur Rahman0 23

டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ்...

Read More
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
November 10, 2025November 10, 2025உலகம்By Senthil Kumar0 24

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 204 பேர் பலியாகினர். மேலும் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. உள்கட்டமைப்பை சரிசெய்யும் பணி பிலிபைன்ஸில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை உதவ முன்...

Read More
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
November 09, 2025November 9, 2025உலகம்By Senthil Kumar0 447

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...

Read More
  • Previous
  • 1
  • …
  • 4
  • 5
View More posts

Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
September 04, 2026September 4, 2026BREAKING NEWS, தமிழகம், மாவட்ட செய்திகள், வானிலைBy Senthil Kumar0

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

Read More
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
August 29, 2026August 29, 2026BREAKING NEWS, அரசியல், இந்தியா, உலகம், வானிலைBy brainmetro0

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்

புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

Read More
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
November 17, 2025November 17, 2025BREAKING NEWS, வானிலைBy brainmetro0 26

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...

Read More

Advertising

Latest Articles

  • சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
  • கடத்தல் எச்சரிக்கை: ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
  • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
  • முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
  • இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது அறிவிப்பு
  • டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
  • டெல்லியில் போராட்டத்துக்கு முன்பே சிஜேபி நிர்வாகிகள் கைது
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி
  • இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை
  • விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டேன்: துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம்

#ADMK #bielection #chennai #CM #dmk #EPS #maduranthagam #mkstalin #nirmalkumar #TAMILNADU #tn #TVK #VIJAY america bangladesh BCCI Bihar Bihar Election BJP Chennai cinema Congress Cricket cricket fans Delhi DMK donald trump Election Commission ICC india Iran israel Narendra Modi Parliament rahul gandhi SIR Sports Tamilnadu test cricket trump TVK union government us war west asia

Top Searches

BREAKING NEWS அரசியல் ஆன்மிகம் இந்தியா உலகம் கல்வி குற்றம் சமையல் தமிழகம் தலையங்கம் தொழிற்நுட்பம் மருத்துவம் மாவட்ட செய்திகள் முக்கியச் செய்திகள் வண்ணத்திரை வர்த்தகம் வானிலை விளையாட்டு வேலைவாய்ப்பு
METROPEOPLE TAMIL DAILY © 2025 / All Rights Reserved

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by