அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
முக்கியச் செய்திகள்

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்
அரபிக்கடலில் ஈரானியப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படையினர் கடந்த 25-ம் தேதி அரபிக்கடலில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் கடல் மற்றும் வான்வழிக் கண்காணிப்பு...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார். குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின்...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார். குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின்...

ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி
கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரைப் பார்த்து பயமா? என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? மேக்கேதாட்டு அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது...

2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தமிழக்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 2 நாள்களில் 9 கொலைகள் நடந்துள்ளன. இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பட்டப்பகலில் இரட்டைக் கொலை.. 2 நாள்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் டம்மி முதல்வர்?...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் (28-ந்தேதி) தொடங்கி வைக்கிறார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அவர் அணிவிக்கிறார். த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்ற இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த...

மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல ரீல்ஸ்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்
மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை, ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதியில் இரவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மின்வெட்டு பிரச்னை அதிகரித்ததையடுத்து, சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில்...

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, ‘’தேர்தலுக்கு முன் முதல்-அமைச்சர் விஜய் 10 மீட்டிங் தான் பேசினார். திமுக தலைவர், திமுக ”பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்; திமுக ஏன் கொண்டுவரவில்லை? ஜெம் வீரமணி மீது குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். போட்டு,...

என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு மரகதம் குமரவேல் கோரிக்கை வைத்துள்ளார். ஊழலற்ற ஆட்சி என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள், தீய சக்தி திமுகவுடன் இணைவதற்கு அதிமுக முடிவு செய்த போதுதான், கட்சியிலிருந்து வெளியேறி ராஜிநாமா செய்தேன் என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியுள்ளார். மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா்...

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
ஜெம் வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரட்டுள்ளார். பெருநகர சென்னை காவல்துறையின், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான இக்குழுவில், பெருநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் ஜெ முத்தரசி ஐபிஎஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி. கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்....

பெண்கள் பாதுகாப்பு என வாய்கிழிய வசனம் பேசிய”டம்மி முதல்வர்” எங்கே?: உதயநிதி ஸ்டாலின் சாடல்
பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய்கிழிய வசனம் பேசிய டம்மி முதல்வர் எங்கே? என்று எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார். சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மற்றும் முதல்வரை நோக்கி சரமாரியாக கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளார்....

3 நாள் வங்கி வேலைநிறுத்தம்: செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்
வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சமரசமும் எட்டப்படாததைத் தொடர்ந்து,...

தமிழகத்தில் மின்வெட்டு புகார்: மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதல்வர் விஜய் நேற்று (செப். 23) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளும் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தொடர் மின்வெட்டால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, டெங்கு பரவும் சூழலில் மின்சாரம் இல்லாததால்...

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,...

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதை மாநில அரசு தடுத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறை கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பிஒய்-3 எண்ணெய் வயலில் ஐந்து புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்காக, தனியார் நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அன்ட் புரொடக்ஷன் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற...
Daily Feed
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு


சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலியிறுதியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா
Madison Keyes சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோர் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-1,...

8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா
8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எதிவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய...

2028 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார்: ரிக்கி பாண்டிங்
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் நச்சத்திர ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை....

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை
நாளை தொடங்கும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர்...

ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி
‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ தொடரின் எட்டு அணிகளில், நான்கு அணிகளில் தற்போது இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சஞ்சீவ் கோயங்கா), எம்ஐ லண்டன் (மும்பை இந்தியன்ஸ் – அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்), சதர்ன் பிரேவ் (டெல்லி கேப்பிடல்ஸ் – ஜிஎம்ஆர் குழுமம்) மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ்...

ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்
ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன்(பிப்.20) முடிவடைகிறது. இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது....

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி.!
டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பு:இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா – குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதையடுத்து,...

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை
ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி அபார வெற்றியை பதிவு செய்து. இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை. இந்த தொடரின் 2025-26 ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி நகரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது....
கேல் ரத்னா – அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் விவரம்
2025 ஆண்டுக்கான கேல் ரத்னா – அர்ஜுனா விருதுக்கு விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய...

விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி புதிய சாதனை
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16,000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டெல்லி மற்றும் ஆந்திர அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஆந்திர அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது. டெல்லி அணிக்கு 299...

இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான 2-ஆவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்...

ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இன்று (டிச.04)...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...
டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...
ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு
இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...
Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...