அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
முக்கியச் செய்திகள்

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்
அரபிக்கடலில் ஈரானியப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படையினர் கடந்த 25-ம் தேதி அரபிக்கடலில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் கடல் மற்றும் வான்வழிக் கண்காணிப்பு...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார். குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின்...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) தங்கம் கிராம், 14,725 ரூபாய்க்கும், சவரன், 1,17,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்றைய நிலவரம் நேற்று (ஆகஸ்ட் 28)...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது....

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகுந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு வரும் மே 30-ம் தேதி கிரிவலம் வர உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையே மகேசனாக எழுந்தருளி காட்சி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் வரும் மே 30-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே வரும் 30-ம் தேதி சனிக்கிழமை இரவு கிரிவலம் செல்ல...

நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் விஜய்! பெரம்பூர் தொகுதியில்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு...

மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி: சேப்பாக்கத்தில் கோலாகலம்…
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக ‘ரோர்26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளிவிஜய், பத்...

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! நாளை விசிக மீண்டும் ஆலோசனை…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இன்னும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிகவுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இக்கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்களுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்...

தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து அரசு...

நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின்: நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்....

திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
![X]_vb_47 திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்](https://metropeople.in/wp-content/uploads/2026/02/X_vb_47.jpeg)
திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்
திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது....

மக்கள் எப்போதும் நமது அரசின் பக்கம் தான் உள்ளனர். திரும்பவும் நாங்கள் தான் வருவோம்!
திண்டுக்கல்: அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்ட ஊர்...

“எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு பழனிசாமிக்கு உண்டு”!
சென்னை: “எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?” என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது...

நல்லகண்ணுவை பார்க்க யாரும் வரவேண்டாம்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கட்சியினர், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
விபத்து நிகழ்ந்த உடனேயே அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பேருந்துகள் இயக்கியபோது விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து எங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த...

‘‘ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’’ – மு.வீரபாண்டியன்
சென்னை: ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும். கடந்த 2009 ஜூன் 1-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை...
Daily Feed
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி...
2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில்...
100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்
அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த...
சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்அதிகாரபூர்வமாக...
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான்...
டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப் பதக்கம் பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி
2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8. ஆப்பிரிக்கா-9, வட, மத்திய...

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக...

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி
லிஸ்பன்,23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்ச்சுகல் மோதின. இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...
டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...
ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு
இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...
Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...
