அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
முக்கியச் செய்திகள்

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்
அரபிக்கடலில் ஈரானியப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படையினர் கடந்த 25-ம் தேதி அரபிக்கடலில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் கடல் மற்றும் வான்வழிக் கண்காணிப்பு...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார். குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின்...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னையில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை காலை தொடக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நாளை தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு...

ரூ.46 கோடி காசோலை மோசடி: நடிகை அம்பிகா, சகோதரர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலம் மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது, அம்பிகாவின் தங்கையும் நடிகையுமான ராதா புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா கொடுத்துள்ள புகாரின் விவரம், நான் ‘ஏஆர்எஸ் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு தொழில் செய்து வந்தேன். அதற்காக போரூரில் உள்ள தனியார் வங்கியில் அந்நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கும் வைத்திருந்தேன். நான் அடிக்கடி பயணத்தில் இருப்பதால், கார்டனின் பராமரிப்பு, மின்கட்டணம், பணியாளர்கள் சம்பளம் போன்ற பராமரிப்புச் செலவுகளுக்காக...

முதல்வரின் ஒப்புதலின்றி அரசாணை வெளியானதா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பெ.சண்முகம் கேள்வி
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. முதல்வர் முடிவெடுக்காவிட்டால், தலைமைச் செயலக இடம் குறித்து அரசாணை எப்படி வெளிவந்தது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லியுள்ளார். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவையே...

மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்; யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்
மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்; யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ...

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், விவசாய மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் தவெக அரசு உடனே வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில், இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த...

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக்...

வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை
வீ த லீடர்ஸ் அமைப்பின் ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், Aspire K. சுவாமிநாதனை, பொதுச் செயலாளர் – ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற பொறுப்பில் நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நமது...

ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கு: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார்...

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது: அமைச்சர் ராஜ்மோகன்
தி.மு.க. அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஏன் ஒரு இடம்கூட வழங்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் தயவில்தான் த.வெ.க. அரசு ஆட்சி அமைத்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து அமைச்சரவையில் இடமளித்து முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க....

24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதல்வரைப் போலகாவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா? கனிமொழி கேள்வி
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கட்டணம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தாராபுரத்தில் 22 பேர், மதுராந்தகத்தில் 27 பேர் களம் காண்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில்பறக்கிறது: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சட்டு
டம்மி முதல்வரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரம், சிவகங்கையில் இரட்டைக் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” “Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை...

மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது: அமைச்சர் வன்னி அரசு
மாணவர் பாரதிதாசன் கல்விக் கட்டண விவகாரத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது. உண்மையில் திமுகதான் தலித் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான்என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு குற்றஞ்சாட்டி உள்ளார். விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது. மாணவர் பாரதிதாசன் கோரிய முழு உதவித்தொகையும் விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசில் எப்படி விளக்கம் கேட்பார்களோ அதுபோலவே நாங்களும் மாணவரிடம்...
Daily Feed
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு


ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் உலக தரவரிசையில் தற்போது 4-வது இடத்திலுள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் விளையாடினர். கடந்த 2003-ல் அமெரிக்காவின் ஆன்டி ராடிக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றிருந்தார். அந்த வகையில் இம்முறை இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர்...

அஜித்துக்கு மினியேச்சர் கார் பரிசளித்த விஜய் விஜய்க்கு தலைக்கவசம் பரிசளித்த அஜித்
நடிகரும் கார் ரேசருமான அஜித்துக்கு மினியேச்சர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய். அதற்கு பதிலாக, முதல்வர் விஜய்க்கு தலைக்கவசம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் அஜித் குமார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதன்படி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்...

3 மணி நேரம் போராட்டம்: வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், வீனஸ் வில்லியம்ஸ்–செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் இறங்கினர். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இணைந்து விளையாடிய அவர்கள், பரபரப்பான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட்–சீன தைபேயின் ஹாவ்-சிங் சான் ஜோடியை எதிர்கொண்ட வில்லியம்ஸ் சகோதரிகள், முதல் செட்டை 3-6 என இழந்தனர். 2-வது செட்டில் கடுமையாகப் போராடி 7-6 (8-6) என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தனர். இதையடுத்து நடைபெற்ற 3-வது செட் மற்றும்...

குர்பாஸ் அதிரடி: ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. 14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக்...

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் இந்த தொடரிலிருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனுக்கு எதிராக ஜோகோவிச் களம் கண்டார். இதில் 7-6 (7/5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற கணக்கில் நவோன் வெற்றி பெற்றார். இதனால் ஜோகோவிச் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். 39...

டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி தனது மூன்றாவது TNPL கோப்பையை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் ஆன்ட்ரே சித்தார்த் அபாரமாக விளையாடி 47 பந்துகளில்...

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. சில்ஹெட்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16ஆம் தேதி சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஷாட்களை ஆடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் சிஎஸ்கே...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...
டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...
ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு
இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...
Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...
