• தொழிற்நுட்பம்
  • குற்றம்
  • சமையல்
  • வண்ணத்திரை
  • வர்த்தகம்
September 30, 2026
METROPEOPLE தமிழ் DAILY NEWSPAPER METROPEOPLE தமிழ் DAILY NEWSPAPER
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • ஆன்மிகம்
  • அரசியல்
  • ட்ரெண்டிங்
  • வானிலை
  • மாவட்டம்
  • குற்றம்
  • கட்டுரை
  • தொழிற்நுட்பம்

முக்கியச் செய்திகள்

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
September 29, 2026September 29, 2026BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...

Read More
குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
September 29, 2026September 29, 2026BREAKING NEWS, குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார். குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின்...

Read More
ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி
September 29, 2026September 29, 2026BREAKING NEWS, அரசியல், தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரைப் பார்த்து பயமா? என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? மேக்கேதாட்டு அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது...

Read More
2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
September 29, 2026September 29, 2026BREAKING NEWS, அரசியல், குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழக்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 2 நாள்களில் 9 கொலைகள் நடந்துள்ளன. இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பட்டப்பகலில் இரட்டைக் கொலை.. 2 நாள்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் டம்மி முதல்வர்?...

Read More
Load More Posts
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
September 22, 2026September 22, 2026விளையாட்டுBy Abdur Rahman

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

Read More
சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
September 21, 2026September 21, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

Read More
ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
September 20, 2026September 20, 2026BREAKING NEWS, உலகம், தமிழகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

Read More
மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, விளையாட்டுBy Abdur Rahman

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

Read More
Load More Posts
தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
September 20, 2026September 20, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

Read More
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
September 17, 2026September 17, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

Read More
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, ஆன்மிகம், தமிழகம்By Abdur Rahman

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
September 16, 2026September 16, 2026BREAKING NEWS, அரசியல், ஆன்மிகம், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்By Senthil Kumar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

Read More
Load More Posts
‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்
November 10, 2025November 10, 2025தமிழகம்By Senthil Kumar0

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானார் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் நேற்று(நவ.10) அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு...

Read More
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு
November 09, 2025November 9, 2025தமிழகம்By Senthil Kumar0

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565...

Read More
கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
November 06, 2025November 6, 2025அரசியல், தமிழகம், தலையங்கம்By brainmetro2

கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Sed nec blandit nibh. Pellentesque commodo suscipit gravida. Sed sit amet ex sed mi dignissim elementum in ut.

Read More
  • Previous
  • 1
  • …
  • 8
  • 9

Daily Feed

September 29, 2026September 29, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

Read More
September 29, 2026September 29, 2026In BREAKING NEWS, குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்0

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

Read More
September 29, 2026September 29, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், முக்கியச் செய்திகள்0

ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

Read More
September 29, 2026September 29, 2026In BREAKING NEWS, அரசியல், குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்0

2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Read More
September 27, 2026September 27, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Read More
September 26, 2026September 26, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், முக்கியச் செய்திகள்0

மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல ரீல்ஸ்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்

Read More
September 25, 2026September 25, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Read More
September 25, 2026September 25, 2026In BREAKING NEWS, அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்0

என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை

Read More
September 25, 2026September 25, 2026In BREAKING NEWS, குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்0

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

Read More
September 25, 2026September 25, 2026In BREAKING NEWS, அரசியல், இந்தியா, குற்றம், முக்கியச் செய்திகள்0

தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

Read More
September 25, 2026September 25, 2026In BREAKING NEWS, அரசியல், குற்றம், தமிழகம், முக்கியச் செய்திகள்0

பெண்கள் பாதுகாப்பு என வாய்கிழிய வசனம் பேசிய”டம்மி முதல்வர்” எங்கே?: உதயநிதி ஸ்டாலின் சாடல்

Read More
September 23, 2026September 23, 2026In அரசியல், இந்தியா, முக்கியச் செய்திகள்0

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு

Read More
November 20, 2025November 20, 2025விளையாட்டுBy Senthil Kumar0 4

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி...

Read More
November 20, 2025November 20, 2025விளையாட்டுBy Senthil Kumar0 101

2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில்...

Read More
November 20, 2025November 20, 2025விளையாட்டுBy Senthil Kumar0 3

100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த...

Read More
November 18, 2025November 18, 2025விளையாட்டுBy Senthil Kumar0 1

சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்அதிகாரபூர்வமாக...

Read More
November 18, 2025November 18, 2025விளையாட்டுBy Senthil Kumar0 2

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான்...

Read More
November 18, 2025November 18, 2025விளையாட்டுBy Senthil Kumar0 5

டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப் பதக்கம் பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற...

Read More
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி
November 18, 2025November 18, 2025விளையாட்டுBy Senthil Kumar0 9

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8. ஆப்பிரிக்கா-9, வட, மத்திய...

Read More
இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
November 18, 2025November 18, 2025விளையாட்டுBy Senthil Kumar0 5

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக...

Read More
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி
November 16, 2025November 17, 2025BREAKING NEWS, தலையங்கம், விளையாட்டுBy brainmetro0 1

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி

லிஸ்பன்,23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்ச்சுகல் மோதின. இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி...

Read More
  • Previous
  • 1
  • …
  • 3
  • 4
In உலகம்

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...

In உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...

In உலகம்

டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...

In உலகம்

ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...

In உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு

இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...

In அரசியல், உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்

அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...

In உலகம்

பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...

In BREAKING NEWS, அரசியல், உலகம், முக்கியச் செய்திகள்

“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு

டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே
April 03, 2026April 3, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar1

IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஷாட்களை ஆடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் சிஎஸ்கே...

Read More
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலியிறுதியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா
April 03, 2026April 3, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலியிறுதியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா

Madison Keyes சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோர் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-1,...

Read More
மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி: சேப்பாக்கத்தில் கோலாகலம்…
March 22, 2026March 24, 2026BREAKING NEWS, அரசியல், உலகம், தமிழகம், தலையங்கம், முக்கியச் செய்திகள்By brainmetro0

மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி: சேப்பாக்கத்தில் கோலாகலம்…

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக ‘ரோர்26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளிவிஜய், பத்...

Read More
ஈரான் இறையாண்மையை காக்க துணை நிற்போம்: சீனா ஆதரவு
March 02, 2026March 2, 2026உலகம்By Abdur Rahman0

ஈரான் இறையாண்மையை காக்க துணை நிற்போம்: சீனா ஆதரவு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த...

Read More
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலில் 555 பேர் பலி: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?
March 02, 2026March 2, 2026உலகம்By Abdur Rahman0

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலில் 555 பேர் பலி: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்...

Read More
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: ஈரான் திட்டவட்டம்
March 02, 2026March 2, 2026உலகம்By Abdur Rahman0

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: ஈரான் திட்டவட்டம்

“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘டொனால்டு ட்ரம்ப் தனது, “தவறான நம்பிக்கைகளால்” மேற்காசிய  பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது. ஈரானிய ஆயுதப்படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை....

Read More
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்: அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீதும் தாக்குதல்
March 02, 2026March 2, 2026உலகம்By Abdur Rahman0

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்: அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீதும் தாக்குதல்

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் 3-ஆவது நாளாக நேற்றும்...

Read More
8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா
February 24, 2026February 24, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா

8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எதிவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய...

Read More
2028 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார்: ரிக்கி பாண்டிங்
February 20, 2026February 20, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

2028 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார்: ரிக்கி பாண்டிங்

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் நச்சத்திர ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை....

Read More
சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை
February 20, 2026February 20, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை

நாளை தொடங்கும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர்...

Read More
ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி
February 20, 2026February 20, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி

‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ தொடரின் எட்டு அணிகளில், நான்கு அணிகளில் தற்போது இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சஞ்சீவ் கோயங்கா), எம்ஐ லண்டன் (மும்பை இந்தியன்ஸ் – அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்), சதர்ன் பிரேவ் (டெல்லி கேப்பிடல்ஸ் – ஜிஎம்ஆர் குழுமம்) மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ்...

Read More
ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்
February 20, 2026February 20, 2026BREAKING NEWS, உலகம், முக்கியச் செய்திகள், விளையாட்டுBy Senthil Kumar0

ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன்(பிப்.20) முடிவடைகிறது. இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது....

Read More
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
View More posts

Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
September 04, 2026September 4, 2026BREAKING NEWS, தமிழகம், மாவட்ட செய்திகள், வானிலைBy Senthil Kumar0

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

Read More
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
August 29, 2026August 29, 2026BREAKING NEWS, அரசியல், இந்தியா, உலகம், வானிலைBy brainmetro0

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்

புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

Read More
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
November 17, 2025November 17, 2025BREAKING NEWS, வானிலைBy brainmetro0 25

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...

Read More

Advertising

Latest Articles

  • மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
  • குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
  • ரீல் முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வரை பார்த்து பயமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி
  • 2 நாள்களில் 9 கொலைகள்: நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
  • மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல ரீல்ஸ்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்
  • பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
  • என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
  • ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
  • தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

#chennai #CM #dmk #EPS #mkstalin #nirmalkumar #TAMILNADU #tn #TVK #VIJAY america bangladesh BCCI Bihar Bihar Election BJP Chennai cinema Congress Cricket cricket fans Delhi DMK donald trump Election Commission gollywood ICC india IPL Iran israel Narendra Modi Parliament rahul gandhi SIR Sports Tamil Cinema Tamilnadu test cricket trump union government us vijay war west asia

Top Searches

BREAKING NEWS அரசியல் ஆன்மிகம் இந்தியா உலகம் கல்வி குற்றம் சமையல் தமிழகம் தலையங்கம் தொழிற்நுட்பம் மருத்துவம் மாவட்ட செய்திகள் முக்கியச் செய்திகள் வண்ணத்திரை வர்த்தகம் வானிலை விளையாட்டு வேலைவாய்ப்பு
METROPEOPLE TAMIL DAILY © 2025 / All Rights Reserved

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by