போர் காரணமாகக் காடுகள், நீர்நிலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன், மண் மற்றும் நீர்வளங்களும் மாசடைவதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் கவலை தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்புகளை ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ எனக் குறிப்பிட்ட அவர், ஆயுத மோதல்களின்போது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்மீனியா தலைநகர் யெரெவானில் நேற்று நடைபெற்ற பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையின் 17-வது மாநாட்டின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர், போர்கள் மனித உயிர்களைப் பறிப்பதுடன், பொருளாதாரக் கட்டமைப்புகளையும்...
முக்கியச் செய்திகள்

டெல்லியில்தடையைமீறிப்போராட்டம்:சிஜேபிநிறுவனர்அபிஜீத்தீப்கே, நேஹாபோரா கைது
டெல்லியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, நேஹா போரா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர்களிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தக் கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து...

அபிஜீத் தீப்கே, நேஹா போரா கைது: ஸ்டாலின், மம்தா கண்டனம்
அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர்களின் கைதுக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று தேசியக் கொடி பேரணி நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார். ஆனால், பேரணிக்கு முன்பாகவே அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர்...

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் நேற்று (அக். 14) அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் தற்போது சென்னையில் 85.7 லட்சம் குடும்பங்களுக்கு...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கையை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது. ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய...

சி.எஸ்.கே. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்: 18 ஆண்டுகால பிளெமிங் சகாப்தம் முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை...

ஸ்பெயின் கார் ரேஸ்: 2வது இடம் பிடித்த நடிகர் அஜித்தின் அணி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் 2வது இடம் பிடித்தது. 24 மணி நேரமும் தொடர்ந்து காரை ஓட்டும், கார் ரேஸ் தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்றது. மிகவும் சவாலான இந்தப் போட்டியில், கார் எண் 93-ஐக் கொண்டு களமிறங்கிய அஜித் குமாரின் அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் 5-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், தங்களது குறிப்பிட்ட GT3 Pro-Am பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் தொடரில் ரோகித், கோலி மீண்டும் இடம்: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாகவும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா...

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகும். தமிழ் மொழி,...

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதல்வர் விஜய் மகிழ்ச்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடு பணிகள் 100% நிறைவடைந்தது....

அபிஜீத் தீப்கே, நேஹா போரா கைது: ஸ்டாலின், மம்தா கண்டனம்
அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர்களின் கைதுக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று தேசியக் கொடி பேரணி நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார். ஆனால், பேரணிக்கு முன்பாகவே அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர்...

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் நேற்று (அக். 14) அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் தற்போது சென்னையில் 85.7 லட்சம் குடும்பங்களுக்கு...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம்...

முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். அங்கு கனக துர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதற்காக, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். பிற்பகல் 3.45 மணியளவில் விஜயவாடா சென்றடைந்த...

டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும் என டெல்லியில் போராடுபவர்கள் மீதான கைது நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் டெல்லி போலீஸார்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க. கோட்டைகளை கைப்பற்றி த.வெ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு முழுமையான அர்ப்பணிப்புடனும் நன்றியுணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று தமிழக முதல்வரும் த.வெ.க. தலைவருமான விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 62,090 வாக்குகள் கிடைத்தன. தற்போது கட்சி மாறி த.வெ.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், இடைத்தேர்தலில்...

இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை
இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும் என திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 27 பேர்...

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் உண்மையை மறைப்பதா?: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
“2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது திமுக அரசு. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று திமுக மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திமுக ஆட்சியில் கிலோ ரூ.109-க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த அரசு, ரூ.77.89-க்கு...

SIR பணிகளில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே விவாதம் எழுந்துள்ள நிலையில், விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பணிகளில், தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்கவும், தேவையானவர்களிடம் உரிய விண்ணப்பங்களைப் பெறவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் சேவை இணையதளத்திலும் புதிய வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், விவரங்களைத் திருத்துதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்...

தவெகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகரிப்பதால் திமுக பதற்றம்: அமைச்சர் ஷாஜகான்
தவெகவுக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு அதிகரித்து வருவது திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். மேலப்பாளையம் வாபர் பள்ளிவாசலில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தர்கா பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியது: “உலமாக்கள் நல வாரியத்தில் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த...

புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலை நடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழகம் போல புதுச்சேரி மக்களின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்காற்றிய கட்சி திமுக. புதுச்சேயில் கடந்த சில ஆண்டாக ஆளுநர் மூலம் ஆபத்து வந்தபோது மாநிலத்துக்காக திமுக போராடியது. திமுக...

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக் கேலி: மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்
தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் திமுகவுக்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘’தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக்...

சத்தியபாமாவின் காதோரம் பேசியது என்ன? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
தாராபுரம் பிரசார மேடையில் வேட்பாளர் சத்தியபாமாவின் காதோரம் பேசியது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் நேற்று முன்தினம் (அக். 1) பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர். இதனைத் தொடர்ந்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அமைச்சர்...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள். தற்போது...
Daily Feed
சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி
இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி...
2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில்...
100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்
அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த...
சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்அதிகாரபூர்வமாக...
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான்...
டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப் பதக்கம் பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி
2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8. ஆப்பிரிக்கா-9, வட, மத்திய...

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக...

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி
லிஸ்பன்,23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்ச்சுகல் மோதின. இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...
டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...
ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு
இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு கோர்டோபனில் (West Kordofan) உள்ள எல்-நஹூத் (El-Nahud) நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா (Al-Sarah)என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு முழுவதும் சக தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பலர் மாயமாகியுள்ளனர். பாறைகளையும் மண்ணையும் அகற்றக் கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாகத் தப்பியோடியவர்கள்...

இங்கிலாந்தில் இருந்து பிரியும் உரிமை: 3 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை
இங்கிலாந்தில் இருந்து பிரிந்து தனி நாடுகளாக உருவாகும் நோக்கில், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் தலைநகர் கார்டிஃப் நகரில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்காட்லாந்தின் தேசிய கட்சியான எஸ்.என்.பி., வேல்ஸின் பிளாய்ட் கிம்ரு மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் ஒற்றுமையை ஆதரிக்கும் சின் ஃபெயின் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த 3 கட்சிகளும் இங்கிலாந்தில் இருந்து பிரிவதை ஆதரித்து வருகின்றன. எனினும், பிரிவை...

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்தவும், புதிய மையங்களை நிறுவவும் ரூ.12,300 கோடி முதலீட்டில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், புதிதாக நிறுவுவதற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து...

அஜித்துக்கு மினியேச்சர் கார் பரிசளித்த விஜய் விஜய்க்கு தலைக்கவசம் பரிசளித்த அஜித்
நடிகரும் கார் ரேசருமான அஜித்துக்கு மினியேச்சர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய். அதற்கு பதிலாக, முதல்வர் விஜய்க்கு தலைக்கவசம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் அஜித் குமார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதன்படி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்...

டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்பு
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், இணைப்பு நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு...

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டார். இதற்காக நேற்று இரவு...

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை இஸ்ரேலியகுடியேற்றப் பொருட்களுக்கு பிரிட்டன் தடை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தூதரக நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் இந்த புதிய தடையை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபாண்ட் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘’மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதால் ஏற்படும் அநீதியையும் துயரத்தையும் இனியும் வெறுமனே கண்டிப்பதுடன் பிரிட்டன் நிறுத்திக்கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை...

கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு? ஈரான் ஊடகங்கள் பரபரப்பு தகவல்
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தப்படுவதாக ஈரான் ஊடகங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானில் உள்ள தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், கார்க் தீவு அருகே ஏராளமான வெடிச்சத்தங்களை கேட்கப்பட்டதாகவும், தீவின் அருகே ஈரானின் டேங்கர் ஒன்றை அமெரிக்கா தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி ஈரான் அல்லது அமெரிக்காவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் வெளியாகவில்லை....

துருக்கி, பாகிஸ்தான், சவுதி பாதுகாப்பு கூட்டணி: ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ என பெயர் சூட்டல்
துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்தான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் நேற்று அறிவித்தார். இந்தக் கூட்டணியின் முதல் பொதுச் செயலாளர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டணியின் முதலாவது மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹக்கான் ஃபிதான் இந்த அறிவிப்பை...

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய அதிகாரி கைது
மாதவரம்: குடிநீர் இணைப்பு வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 46. இவர், தன் புது வீட்டிற்கு, குடிநீர் இணைப்புக்கோரி, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முருகேசனை அணுகியுள்ளார். இணைப்பு வழங்க, முருகேசன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜெயகுமார், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய நோட்டுக்களை உதவி பொறியாளர் முருகேசனிடம், ஜெயகுமாரிடம்...

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட் வீதிகளில் பக்தர்கள் இலவசமாக அன்னதானம், பிரசாதம்,...

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும்...
Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...
